ஆட்சியரின் துரித நடவடிக்கையால் ஒரு லட்சத்தி எழுபத்தி அய்யாயிரம் பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
மதுரை மாவட்டத்தில் 119 கோழிப் பண்ணைகளில் பணியாற்றி வந்த 17 களப்பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்பிட மாவட்ட நிர்வாகம் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு உரிய நேரத்தில் எடுத்ததன் மூலமாக பட்டினியையும் சுகாதார பற்றாக்குறையையும் எதிர் கொண்ட ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன.